Posts

Showing posts from August, 2024

கடல்

      சென்னை வந்ததுலேருந்து எனக்கு கடல் மேல் விருப்பம் குறைஞ்சுடுச்சு ஏன்னு தெரியல.எதுவுமே கிடைக்கும் வரைதான் போல.நேத்து அவரோட நண்பர் பையன் கல்யாணம் பாண்டிச்சேரி ல Google பண்ணி பாத்தா paradise beach blue flag beach Edan beach னு இருந்தது.சரி நானும் வர்றேன் னு கிளம்பி காலைல beach போனா ஆடி அமாவாசை னு எல்லாம் ஒரே பூ பழம் னு கடற்கரையே குப்பை.இது போதாதுனு ஒருத்தர் எல்லார் முன்னாலயும் உக்கார்ந்து போயிட்டு இருக்கார் . அவர் இஷ்டம் அது. நான் நொந்து போய் husband கிட்ட  எனக்கு இப்பல்லாம் கடல பாக்கவே பிடிக்கவில்லை னு வருத்தமா சொன்னேன்.             கடல் மாதாக்கு கேட்டுருச்சு போல ஆஹா நம்மளுக்கு புடிச்ச ஒருத்தி இப்படி பேசுறாளேனு யோசிச்சு மேகம் கூட discuss பண்ணியிருக்கு.சாயந்தரமா கோவளம் beach போலாமானு கேட்டதுக்கு நான் அவ்ளோ விருப்பம் இல்லாம சரி னு சொன்னேன் சொல்லிட்டு மேல பாத்தா ரெண்டு குட்டி மேகம் குண்டு குண்டா இருந்துச்சு அப்படியே கொஞ்ச நேரத்தில் வர்ண ஜாலம் காட்ட ஆரம்பிச்சு வானவில் போல மேகம் முழுசும் கலர் கலரா ஆஹா ஆஹா னு படம் எடுக்க ஆரம்பிச்சேன்.அந்த j...