Posts

Showing posts from February, 2021

Lockdown 2019

       என்ன பாக்குறீங்க 2020க்கு பதிலா 19னு போட்டுட்டேன் னா.இல்லீங்க 19தான் என்ன தலகீழா மாத்திச்சு.ஆமா திடீர்னு மார்பகப் புற்றுநோய் னு மருத்துவர் சொ ல்ல மூஞ்சி தொங்கிபோச்சு  எ னக்கு. படிச்சவங்க தானே  எப்படி  ஏமாந்தீங்கனு கேள் வி. அழுதேன்.90%இது  வெ ற்றி வா ய்ப்பு. 10%ல நான்   இருந்தா  குறுக்கு   புத்தி எனக் கு இல்லல்லயோசிக்க   வேணா ம். பாப்போம்னு பயிற்சி  மருத்துவரா இருந்த   என் மகனுக்கு சொன்னே ன்.இருமா வர்றே ன்.ஒற்றைப்பதில்.வந்தபின்ன சொன் னது.இதெல்லாம் ஒண்ணும் இல்லமா   என்ன ஒ ரு ஏழு மாச ம் கஷ்டப்படணும்.அவ்ளோதான்.அம்பது வயசு ல இதப் பொறுத்துக்க மாட்டியா னு கேட்டான்.      அடுத்த இரண்டு நாட்கள் எல்லா டெஸ்டும் எடுத்து biopsy காக வெய்ட் பண்ணி ஆபரேஷனுக்கு தேதி குறிச்சாங்க.எல்லோரும் அழுகை ஆனால் நான் திடமாக இருந்தேன்.யாரையுமே பாக்கலை என் வலி என் வலிமைனு.psychiatrist வந்தார் கள்.நாளைக்கு இந்நேரம் நீங்க கேன்ஸர் ஃப்ரீ.அப்புறம் கீமோ கொஞ்சம் கஷ்டம்னு நான் சிரித்தேன் தெரியும் முடி போய்டும் தோல் கருப்பாயிடும் ஆனால் எல்லாமே திரும்பிடும் ஆறுதல் ஆனால் அவர் கண்களில் கொஞ்சம் பாவம்..ம்ம் அந்த முகத்

நண்பர்கள் கூட்டம்

     சும்மா ஒரு கதை தோணுச்சு.கதயோட ஒன்றி அப்டியே காட்சிக்குள்ள போறது உங்க பொறுப்பு.  காக்கி பேண்ட் வெள்ளை சட்டையோட பசங்க ப்ளூ பாவாடை வெள்ள சட்டையோட கொஞ்சம் பொண்ணுங்க.  எட்டாம் வகுப்பு ஆ பிரிவு னு வெச்சுக்குவோம்.நல்ல நண்பர்கள் அனைவரும் கேலி கிண்டல் இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் உண்மையான அக்கறை.இதில் நண்பன் ர எல்லோருக்கும் நல்ல பழக்கம்.உயிர்நண்பர்கள் மூன்று பேர் செ ரா மற்றும்  ர.  பக்கத்து வகுப்பு மாணவன் ப நம்ம எல்லாம் ஒரே வகுப்பு தானே ஒன்றா இருக்கலாம் எனக்கூப்பிட சரி இருக்கலாம் னு கொஞ்ச நாள் கூட்டு சேர்ந்தோம்.ஆனா அங்க ஒரே கும்மாளம் இங்க பிடிக்கல புகஞ்சிட்டே இருக்க நண்பன் ர கீதை பத்தி சொல்ல மதத்த பத்தி பேசாதனு சொல்லிட்டு அங்க மொக்கையா பஜன போட்ட பொண்ணுக்கு ஆஹா ஓஹோ என்று விடாம கை தட்ட எரிச்சல் ஆயிட்டு உயரமான சா அங்கே போய் கொளுத்தி போட துடுக்கு பொண்ணு நு நேரா அங்க போய் என்னது இது ஓவரா scene அப்டீனு நாலு வார்த்தை கேட்டுட்டு தனியா போய் நின்னுட்டா. நண்பன் ர கு ஏற்கெனவே செம கடுப்பு கீதை நான் சொன்னா தப்பு பஜன மட்டும் சரியானு வெளியே வந்தாச்சு .எதையுமே நிதானமா பண்ற கொஞ்சம் குண்டு பையன் தி மன்னிக்

மூக்கு

    மத்தவங்க விஷயத்தில மூக்க நுழைக்காத இது ரொம்ப முக்கியமான விஷயம்.இந்த கட்டுரை கொஞ்சம் பெரிய மூக்கு இருக்கறத பத்தி பெருமையா சொல்றதால சின்ன மூக்கு இருக்கிறவங்க படிக்காதீங்க சும்மா ஒரு ஜாலிக்குதான் மத்தபடி ஒண்ணுமில்லை .என்னைக்கு உருப்படியா எழுதறேன்னு கேக்கறீங்களா.😰    சரி விஷயத்துக்கு வருவோம்.எனக்கு பெரிய மூக்கு இருக்கறது கொஞ்சம் பெருமை நானா நினைச்சிக்கிட்டேன் பெரிய மூக்கு இருக்கிறவங்க அறிவாளிங்கனு😃 சின்ன வயசுல இந்திராகாந்தி மூக்கு னு எனக்கு சொல்லும்போது ஆஹா. அண்ணாக்கும் எனக்கும் ஒரே மாதிரி மூக்கு அவரோட பசங்க ரெண்டு பேரும் அதே.         Cooptex ல தீபாவளிக்கு வாங்கிட்டு form fill பண்ணும்போது பின்னாடி நின்னவங்க city corporation school sheik Mohammed தங்கச்சியா நீங்கனு கேட்டாங்க ஆச்சரியமா எப்படி கண்டுபிடிச்சீங்கனு கேட்டேன் மூக்கு வெச்சு தான் னு அசால்ட்டா சொன்னாங்க🙃         சின்ன வயசுல சப்பையாதான் இருந்தது எப்படி மாறுச்சுன்னே தெரியல.எங்க பெரியப்பா மகன் எப்ப என்ன பாத்தாலும் மூக்கு பிடிச்சு இழுப்பார்.பெரியவளானதும் நான் இழுத்து தான் உன் மூக்கு நீளமாச்சுனு எப்பவும் சொல்லுவார்   .எங்க பாட்டி ம