ரோஜாவா நான்
World 🌹 day இரண்டு வருடங்களுக்கு முன் இந்த நாளில் ஒரு டாக்டரை கூப்பிட்டு awareness program நடத்திய ஆள் தான் நான். plastic னால cancer வரும்னு college canteen ல் plastic tumbler ஒழித்ததில் என்னுடைய பங்களிப்பு மிக முக்கியமானது.ஆனால் என்னவோ தெரியவில்லை எனக்கு அந்த big C விழிப்புணர்வு இல்லாமல் போனது. சென்ற வருட அனுபவம் எழுதணும் தனியா.இப்போ கொஞ்சம் மட்டும்.படித்த முட்டாள கேள்விப்பட்டு இருப்பீங்க.அது இதோ இங்கே அட நாந்தான்.doctor , படிச்சவங்க நீங்க எப்படீங்க ஏமாந்தீங்கனு கேட்டப்போதான் எவ்ளோ முட்டாளா இருந்துட்டேன்னு வருத்தமா இருந்தது அழுதேன்..இத எழுதறது படிக்கறவங்க கவனமா இருக்கணும் னு தான். Google is not a doctor.இங்கதான் ஏமாந்தேன்.google ல சொன்ன big C யோட 14symptoms ல எதுவுமே எனக்கு இல்லை.medical doubts மட்டும் google பண்ணி பாக்க வேணாம் தயவுசெய்து.தயக்கம்தான் Dr கிட்ட போக அப்புறம் நமக்கு என்ன கெட்ட பழக்கம் இருக்கு வர்றதுக்கு னு எண்ணம்.சின்னதா இருக்கும் போது பார்த்தா சிரமங்கள் இல்லை. வருமுன் காப்போம்.இல்லனா கஷ்டம்தான்.திடீரென்று ஒரு நாள் எல்லாம் மாற...