மருத்துவ தெய்வங்கள்

ஊரடங்கு அறிவிப்புக்கு அப்புறமா நேத்து தான் மருத்துவமனைக்கு review காக போனேன்.50%கூட்டம் இல்லை.கடவுளுக்கு நன்றி.fever இருக்கான்னு பாத்து sanitizer குடுத்து உள்ள அனுப்பினாங்க ஒரு சேர் விட்டு ஒரு சேர்ல உக்கார வசதி எல்லோரும் மாஸ்க் போட்டுட்டு அஞ்சு நிமிஷத்தில் வேர்வை எடுத்து விட்டு எடுத்து விட்டு துடைச்சு விட்டுட்டு இருந்தேன்.
சென்ற வருடம் வரை மருத்துவர்கள் பற்றி அவ்வளவாக தெரிந்து கொள்ளவில்லை.இப்போ அவர்களின் மேல் நல்ல அபிப்ராயம்.எல்லா செக்கப்பும் முடிஞ்சு என்ன தான் தைரியம் னு வெளியே கெத்து காமிச்சாலும் டாக்டர் சொல்ற வரை பக்கு பக்குதான்.டாக்டர் ரூமுக்குள்ள போனா ஏதோ astronaut மாதிரி உக்காந்து இருக்கார்.அடக்கடவுளே நமக்கு மாஸ்க் போட்டே இவ்ளோ வேர்க்குது.full covered dress gloves அப்பறம் மாஸ்க் மேல ஹெல்மெட் போல கண்ணாடி போட்டுட்டு ஆஹா என்ன கொடுமை எதற்காக இப்படி கஷ்டப்படணும் யோசிச்சுட்டு இருந்தேன்.ரிபோர்ட்ஸ் பாத்துட்டு நார்மல்னு சொல்லி விட்டு இருமறார்.நிஜம் ரொம்ப கஷ்டமாக இருந்தது.ஒவ்வொரு பேஷண்ட் செக் செஞ்சு பின் gloves மாத்தறார் கையெல்லாம் வெள்ளையா மருத்துவர்கள் உலகம் வேறு அதில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல இப்படி கஷ்டப்படும் மனமும் உண்டு .

Comments

  1. Extremely good , it's all reality of life one should know,it's also a part of me

    ReplyDelete
  2. நிதர்சனம் ..எனக்கும் நீங்கள் உணர்ந்த ,அனுபவம் சமிபத்தில் கிட்டியது.

    ReplyDelete
  3. ஆமாம் . நன்றிசகோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை