அழுக்கு
திரைப்படம் அவ்வளவா பார்ப்பதில்லை.review பார்த்து நாலு பேர் நல்லா இருக்கு னு சொன்ன பின்னர் போறதுக்குள்ள படத்த எடுத்துடுவாங்க கடைசியாக கஜினிகாந்த் பார்த்த ஞாபகம்.நான் பாப்கார்ன் காக போற ஆள்.இப்போ அதுவும் டேஸ்ட் இல்லை.இப்போ தியேட்டரும் திறந்து இல்லை. அமேசான் ல பொன்மகள் வந்தாள் பார்த்தேன்.ரெண்டு நாளாக மனசு சரியில்லை. பெண்குழந்தைகள் வன்கொடுமை . என்ன சொல்ல பணக்கார பையன்கள் திமிரெடுத்து அலைவதையும் அதை அப்பாக்கள் support செய்வதையும் எடுத்திருக்கிறார்கள்.ஆனால் இதில் shoot at sight . நிஜத்தில் இப்படி நடப்பதில்லை .இதைவிட மோசம் . ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை நல்லபடியா வளர்க்க எவ்ளோ கஷ்டப்படுகிறார்கள் அதையும் தாண்டி இப்படி ஆங்காங்கே நடந்து விடுகிறது.எல்லாவற்றிற்கும் போதை தான் ஆதிமூலம்.ஒரு வீடியோ பார்த்தேன்.பூனை கஞ்சா இலை சாப்பிட்டு தலைகீழாக ரெண்டு கால்ல நடந்து போகுது. நான் சிறுவயதில் எவ்ளோ சுதந்திரமா வளர்ந்தேன்.பொற்காலம்னே சொல்லலாம்.கிருஷ்ணா திருத்தணியில் அவர்தான் எல்லாம் ஷு போட்டு விட்டு சைக்கிள் பாரில் டவல் போட்டு என்னை உட்கார வைத்து school...