தேவனே

    சின்ன வயசுல இருந்தே ரொம்ப மனசு ஒடஞ்சு போகும் போது சோர்ந்து போகாதே மனமே கண்டுனை அழைத்த தேவன் கைவிடுவாரோ சோர்ந்து போகாதே என்று என்னை நானே தேத்துறது வழக்கம்.ஏனோ தெரியல யேசுவின் கருணை முகம் ரொம்ப பிடிக்கும்.ஒரு கவலையான முகம் அவரோடது கண்கள் கவலையும் கருணையும் கலந்து இருக்கும்.ரெண்டு நாள்ல அவர் பிறக்கிறார் எல்லா பண்டிகைகளும் Happy னு சொன்னா Christmas மட்டும் merry Christmas மிகவும் அழகான வார்த்தை.

       Merry diwali ,merry Ramzan illa only merry Christmas ⛄🌲. கிறிஸ்துவிற்கு பின் 2021 ஆண்டுகள் முடிந்து 2022 ஆரம்பிக்கிறது பாப்போம் நல்லவிதமாக.

Comments

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை