மனிதம்

  • சின்ன வயசுல அப்பா கிட்ட கேட்டேன் யாருக்குப்பா குடுத்து உதவணும் முஸ்லிம் ஏழைகளுக்கா .இல்லமா those who are poor and needy .

 • என் பையன் கிட்ட ஒரு நாள் ஏண்டா முஸ்லிம் மாதிரி இருக்க மாட்டேன்ற.என்னம்மா புதுசா சொல்றீங்க நீங்க நல்ல human being ஆ இருக்கணும் னு தானே எனக்கு சொல்லி வளத்தீங்க.

 • நண்பர்களே எனக்கு தெரிந்து மதம் என்னும் மதம் சமீப காலமாய் தான் எல்லோரிடமும் புகுத்தப்பட்டது.

 • மதமா மனிதமா 

சிந்தித்து

வாக்களியுங்கள்

நண்பர்களே .🙏

Comments

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை